🔐 Will my masala get switched or stolen?
❌ Never! Watch live grinding via WhatsApp video call or CCTV – from anywhere.
உங்கள் மசாலா பாதுகாப்பாக, நேரில் பார்த்துக்கொள்ளலாம்.
❌ Never! Watch live grinding via WhatsApp video call or CCTV – from anywhere.
உங்கள் மசாலா பாதுகாப்பாக, நேரில் பார்த்துக்கொள்ளலாம்.
✅ Yes! Our delivery team is trained, verified, and always respectful.
📦 We weigh your masala in front of you before grinding and give the weight slip/bill to the delivery person – full transparency.
🧾 நாங்கள் அரைக்கும் முன் உங்கள் மசாலாவை உங்கள் முன்னிலையில் எடைக்கிறோம் – பிலுடன் டெலிவரி பையனிடம் தரப்படும்.
🧭 How to check if our scale is correct?
Use a known item like a 🏋️ dumbbell or 📦 labeled weight. Our machines are calibrated, but feel free to double-check! 😊
🧭 எங்கள் எடைக் கருவி சரியாக இருக்கிறதா என எப்படி தெரிந்துகொள்வது?
🏋️ வீட்டு டம்பெல் அல்லது 📦 எடை எழுதப்பட்ட பொருளை வைத்து ஒப்பிட்டு பாருங்கள். எங்கள் எடைக் கருவிகள் முறையாக அமைக்கப்பட்டவை, ஆனால் நீங்கள் விரும்பினால் சோதிக்கலாம்! 😊
Does my masala & flour get ground hygienically?
✅ Yes! Clean machines, face masks, and safe handling always.
😷 எங்கள் ஊழியர்கள் முக கவசம் அணிந்து, சுத்தமாக அரைக்கும் முறையை பின்பற்றுகிறார்கள்.
How is my masala/flour cooled?
✅ In stainless steel trays, cooled by fan air for freshness.
🌬️ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் தட்டுகளில் காற்றோட்டம் மூலம் குளிர்ச்சி – சுத்தம், பாதுகாப்பு.
✅ Yes! Our machines are thoroughly cleaned inside every day, ensuring pure and hygienic grinding – something you won’t find in most other mills.
🛑 மற்ற கடைகளில் இது கிடையாது – நாங்கள் தினமும் உள்ளே வரை சுத்தம் செய்கிறோம்.
✅ Yes! We change blades twice every week to ensure smooth, fresh, and consistent grinding.
🔪 நல்ல அரைக்கும் தரத்திற்காக வாரம் இரு முறை ப்ளேட்கள் மாற்றப்படுகின்றன.
❌ Please avoid it! Coins, keys, and metal objects can damage our machines.
🙏 We kindly request you to double-check your items before giving, as human error is natural.
🧠 நம்மால் எல்லாவற்றையும் நினைவில் வைக்க முடியாது – தயவுசெய்து பரிசோதிக்கவும்.
✅ Don’t worry! If anything goes wrong due to our process, we offer a 100% refund after reasonable checking.
🤝 Our friendly staff will respond quickly and respectfully.
📦 எங்களால் ஏதும் தவறு ஏற்பட்டால், நியாயமான சரிபார்ப்புக்குப் பிறகு 100% பணம் திருப்பித் தரப்படும் –
எங்கள் ஊழியர்கள் எப்போதும் நிதானமாக பதிலளிப்பார்கள்.
❌ No! Our mill operator grinds only one customer's order at a time, even if handling different items like chilli, flour, etc.
⚡ He completes each order fast and separately, with no mixing.
🧂 உங்கள் ஒவ்வொரு ஆர்டரையும் தனித்தனியாகவே அரைக்கிறார் – கலப்பு கிடையாது!
✅ Yes! Our workspace is kept clean and sanitized every day.
✨ From floors to machines, everything is maintained to ensure hygienic grinding conditions.
🏠 எங்கள் இடம் தினமும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் பராமரிக்கப்படுகிறது – உங்கள் உணவுக்கு பாதுகாப்பான சூழல்.
💬 Contact Fresh Grind directly on WhatsApp – we’re happy to assist anytime!
📞 மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும் – உதவ தயாராக இருக்கிறோம்.